Skygain News

தன் தோழியின் கணவரை இரண்டாவது திருமணம் செய்கிறாரா ஹன்சிகா ?

மும்பையை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து இந்தி, கன்னடம் தெலுங்கு தமிழ் என மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி. கடந்த சில நாட்களாக நடிகை ஹன்சிகா சோஹைல் கதூரியா என்ற தொழில் அதிபரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தனது காதலர் சோஹைல் கதூரியா ஈஃபிள் டவர் முன்பு தன்னிடம் Marry me என ப்ரபோஸ் செய்யும் போட்டோக்களை ஷேர் செய்து திருமணத்தை உறுதிப்படுத்தினார் ஹன்சிகா மோத்வானி.

இந்நிலையில் தற்போது ஹன்சிகா திருமணம் செய்யப்போகும் சுஹேல் ஹன்சிகாவின் தோழியின் கணவராம். அந்த திருமணத்திற்கு ஹன்சிகாவும் சென்றுள்ளார்.இதன் மூலம் ஹன்சிகாவை சுஹேல் இரண்டாம் திருமணம் செய்கிறார் என்று தெரிவதாக இணையத்தில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More