தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஹன்சிகாவுக்கும், அவரின் பிசினஸ் பார்ட்னரான சொஹைல் கதூரியாவுக்கும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது.
இடையில் நடிகர் சிம்புவை காதலித்தார், இருவரும் விரைவில் திருமணம் செய்வார் என்று பார்த்தால் சில பிரச்சனைகள் ஏற்பட பிரிந்துவிட்டார்கள்.தற்போது ஹன்சிகாவிற்கு வரும் டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக கூறப்பட்டது.
She said yes!❤️#HansikaMotwani is engaged to businessman #SohaelKathuriya. pic.twitter.com/1T4BFOGiCp
— Filmfare (@filmfare) November 2, 2022
இந்த நிலையில் ஹன்சிகாவிற்கு அவரது வருங்கால கணவர் சோஹைல் அவருக்கு புரபோஸ் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஹன்சிகா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.