Skygain News

இந்தியா VS நெதர்லாந்து..இந்திய அணியில் இடம்பெறப்போகும் மாற்றங்கள் இதுதான்..!

இந்திய அணி தன் T20 உலகக்கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி பாகிஸ்தான் அணியுடனான மோதலில் த்ரில் வெற்றி பெற்றது.

இதன் காரணமாக ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருந்தனர். இதையடுத்து இந்திய அணி நெதர்லாந்து அணியுடன் விளையாட இருக்கின்றது.இந்த போட்டியில் இந்த அணி மூன்று மாற்றங்களை நிகழ்த்த இருப்பதாக தெரிகின்றது.

கே.எல் ராகுல் ,ஹர்திக் பாண்டியா ,அக்சர் படேல் ஆகியோர்க்கு பதிலாக தீபக் ஹூடா ,சாஹல் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளது.தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல் ராகுலை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக நடுவரிசையில் தீபக் ஹுதாவை ஆடவைக்க இந்திய அணி முடிவெடுத்துள்ளது.

மேலும் விராட் கோலி ஓப்பனிங் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதையடுத்து இதே போன்று அக்சர் பட்டேலுக்கு பதில் சாஹலை சேர்க்கவும் ரோகித் திட்டமிட்டுள்ளார் ரோஹித் ஷர்மா.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More