Skygain News

நியூஸிலாந்து எதிரான தொடர்..இந்திய அணியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம் ..!

இந்திய அணி உலகக்கோப்பை T20 தொடருக்கு பிறகு நியூஸிலாந்து அணியுடன் T20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கின்றது.இதற்காக இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடக்க வீரராக இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார், சஞ்சு சாம்சன் ஆகியோரும் நியூசிலாந்து டி20 அணியில் இடம் பிடித்துள்ளனர்.வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கும் அணிக்கு திரும்பியுள்ளார்.இந்திய அணியின் விவரம் இதோ..

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More