அஜித்தின் Ak 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும், மகிழ்திருமேனியுடன் கை கோர்த்து உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் ஏன்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் 62 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதில், சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்ய லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அஜித்தின் படத்திற்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று நம்பப்படுகிறது.