தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் – அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
திருச்சிற்றம்பலம் திரைப்படம் சென்னையில் 82 திரையரங்குகளில் 598 சிறப்புக் காட்சிகளுடன் வெளியானது. கிட்டதட்ட ஓராண்டுக்குப் பின் தனுஷ் படம் தியேட்டர்களில் வெளியானதால் ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு வெடி வெடித்து கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சிற்றம்பலம் திரைப்படம் பார்த்த சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் தனுஷ் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை ட்விட்டர் பக்கத்தின் ரிவ்யூ மூலம் தெரிந்து கொள்ளலாம்.
DnA at #FansFortRohini celebrating #Thiruchitrambalam FDFS along with fans @dhanushkraja @anirudhofficial @sunpictures @RaashiiKhanna_ @priya_Bshankar @MenenNithya pic.twitter.com/sMpMg4etyI
— Rohini SilverScreens (@RohiniSilverScr) August 18, 2022
Wow IppOve Verri Yerudhyeaii🥹🔥
— A-To-Z_Dhanush👁 (@DhanushAto) August 17, 2022
Positive Movie Review 🔥🔥🔥#ThiruchitrambalamReview#ThiruchitrambalamFDFS@dhanushkraja @sunpictures @anirudhofficial pic.twitter.com/s84z5105qF
Positive Reviews Everywhere ❤🔥#Thiruchitrambalam #ThiruchitrambalamFromToday #Vaathi #NaaneVaruven #Dhanush @dhanushkraja ❤🙏🏻 https://t.co/XjBs4nGhOt
— A-To-Z_Dhanush👁 (@DhanushAto) August 18, 2022
#Thiruchitrambalam Review
— Kumar Swayam (@KumarSwayam3) August 18, 2022
FIRST HALF:
Feel Good Like VIP 😃#Dhanush looks calm & good 👌#NithyaMenen & Mr.D's chem 🤩#Anirudh elevates the scenes with his BGM 😇
Casting Is Good 👍
Songs 😁
Second Half Waiting 👍#ThiruchitrambalamReview #ThiruchitrambalamFDFS pic.twitter.com/43l0vqaOe2