தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார் ஐஸ்வர்யா மேனன், அதைத்தொடர்ந்து தமிழ் படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்களின் மூலம் பபலமான் நாயகியாக வலம் வருகின்றார். இந்நிலையில் தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது.

Onam ashamsakal 🌸
— ISWARYA MENON (@Ishmenon) September 8, 2022
Wish you a great, vivacious,
prosperous, happy, abundant, and a
blissful Onam! Let this
Onam festival bring good
fortune and abundance in
your family.
♥️
Sending you lots of love 🥰
.
📷 – @camsenthil pic.twitter.com/Imu36A4KIQ