Skygain News

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் அண்ணனுக்காக களத்தில் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

விஜய் டிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகின்றார். தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் துவங்கியுள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 -ல் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் கலந்து கொண்டுள்ளார். மணிகண்டன் ராஜேஷ் குறித்தது அவரது தங்கை உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.அதில்,’ நான் என்னுடைய அண்ணன் மணிகண்டன் புஜ்ஜி என்றுதான் அழைப்பேன்.

என்னுடைய அண்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில்கலந்து கொண்டது மகிழ்ச்சி. அதே சமயம் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன் என் தந்தையின் மறு உருவம் அவன் கண்டிப்பாக சில நாட்கள் அவரை பிரிய நேரிடும். நான் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்என பதிவிட்டுள்ளார்.

பின்னர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், தயவு செய்து என் சகோதரனுக்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More