Skygain News

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் வாங்கியுள்ள வீடு..! விலையை கேட்டா தலைசுற்றிவிடும்..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட் சினிமாவில் தடக் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.நடிப்பிலும் கவர்ச்சியிலும் அசத்தி வரும் ஜான்வி கபூரின் கைவசம் பல படங்கள் இருக்கின்றன.

இந்நிலையில் ஜான்வி கபூர் பல கோடியில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அதாவது மும்பை பாந்த்ரா பகுதியில் ஒரு duplex வீட்டை வாங்கியிருக்கிறாம் ஜான்வி கபூர். அந்த வீட்டின் மதிப்பு 65 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

இந்த ஆடம்பர பங்களா 6,421 சதுரஅடி பரப்பளவு கொண்டது என்றும் அதற்கான stamp duty மட்டுமே 3.90 கோடி ரூபாய் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 6 படங்களில் மட்டுமே நடித்துள்ள ஜான்வி கபூர் இத்தனை கோடிகளில் வீடு வாங்கியிருப்பதை கேட்டு ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More