Skygain News

சளியை எளிதில் சரி செய்ய இரண்டே பொருட்கள் போதும்..!

மனித வாழ்வில் ஏற்படும் பொதுவான நோய்களில் ஒன்று சளி . இந்த சளி கொடுகும் அவஸ்தை தங்க முடியாமல் மக்கள் எல்லோரும் ஆங்கில மருத்துவத்தை தேடி செல்கின்றனர். பின் ஆங்கில மருத்துவத்தை பயன்படுத்தி மேலும் பல பக்க விளைவுகளை சந்தித்து கொள்கிறார்கள்.
இத்தகையா நோய்களை தீர்க்க சித்த மருத்துவமே சரியான தீர்வு. இத்தகை நோய்க்கான தீர்வை சரி செய்ய வழிமுறைகளை காணலாம்.

சிலருக்கு இந்த சளியால் நுரையீரலில் சளி கோர்த்துக் கொண்டிருக்கும் அத்தகைய சளியை போக்க தேங்காய் எண்ணையில் சிறிய துண்டு கற்பூரத்தை போட்டு காய்ச்சி எடுத்து அதை நெஞ்சில் தடவினால் மார்பு சளி கரைந்து வெளியேறி குணமாகி மூச்சு விடுதல் எளிதாகும். நெஞ்சு சளி பொருத்தவரை சிறிது குணமானவுடன் விட்டுவிடக்கூடாது. தொடர்ந்து வைத்தியம் செய்தால் மட்டுமே முழுவதுமாக அது நுரையீரலை விட்டு வெளியேறி நிவாரணம் கிடைக்கும். இல்லையெனில் இந்த சளி தொல்லை திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருக்கும்.

இந்த கொடுமையான சளிக்கு மற்றொரு சிகிச்சையாக மஞ்சள் மற்றும் பசும்பால் கலந்து கொடுத்து வர நெஞ்சு சளி கரைந்து பூரண குணமாகி நல்ல நிவாரணம் உடனே கிடைக்கும். இத்தகைய முறைகளே சளி குணமாக சரியான நிவாரணம்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More