பிக் பாஸ் 6 வீட்டில் இருந்து முதல் ஆளாக சாந்தி அக்கா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து நேற்று இரவு தடவல் மன்னன் அசல் கோலாரை வெளியேற்றிவிட்டார்கள்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அசல், நான் ஏன் இங்கு நிற்கிறேன் அதாவது வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன் என தெரியவில்லை என கூறினார்.
இதுகுறித்து பேசிய கமல், நீங்க ஏன் வீட்டை விட்டு வெளியேற்ற படுறீங்க என்பதை வெளியே சென்று உங்கள் நண்பர்களிடம் கேளுங்க, அவங்க சொல்வாங்க என் கூறினார். இதன் மூலம் கமல் அசலிடம் அவர் பெண்களிடம் நடந்துகொண்ட விதம் தான் வீட்டை விட்டு வெளியேறுவகற்கான காரணம் என மறைமுகமாக கூறியுள்ளார் என்பது குய்ப்பிடத்தக்கது.