கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.முதல் சீசனே ரசிகர்களின் ஆதரவை பெற்றது.அதைத்தொடர்ந்து கடந்த ஆறு சீசனாக பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து வருகின்றது.அனைத்து சீசன்களையும் உலகநாயகன் கமலே தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிலையில் கடந்த மாதம் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் இன்று கமலஹாசனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
https://www.instagram.com/p/Ckni4j6qqHD/?utm_source=ig_web_copy_link
68வது பிறந்த நாளை கொண்டாடும் கமலஹாசனுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டது. அதன்படி நேற்று விஜய் டிவியில் பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டதை அடுத்து கமலஹாசன் கலந்து கொள்ளும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட கேக்குடன் வாழ்த்துக்களும் படிக்க பிறந்தநாள் கொண்டாட்டம் அரங்கேறியுள்ளது