Skygain News

மருத்துவமனையில் குஷ்பு..அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

80 மற்றும் 90 களில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்களில் ஒருவர் தான் குஷ்பு. பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் குஷ்பு. பின்பு இயக்குனர் சுந்தர் சியை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வந்த குஷ்பு தற்போது டிவி நிகழ்ச்சிகள் ,அரசியல் என செம பிசியாக வலம் வருகின்றார்.

இதைத்தொடர்ந்து விஜய்யின் வாரிசு படத்தில் குஷ்பு நடிப்பதாக பேசப்பட்டு வந்தது.ஆனால் அந்த தகவலை அவர் மறுத்தார்.இந்நிலையில் குஷ்பூ மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் போட்டோவை வெளியிட்டு ஷாக் கொடுத்து இருக்கிறார்.

அவரது coccyx boneல் சர்ஜரி செய்திருக்கும் நிலையில் அவர் அடுத்த 2 நாட்களுக்கு முழு ரெஸ்டில் இருக்க போகிறாராம்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.