Skygain News

சலித்து போகும் வெறும் ஊத்தப்பம் விட்டுவிட்டு வாருங்கள் பிரட் ஊத்தப்பம் செய்யலாம்..!

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 கப்
தயிர் – அரை கப்
பிரெட் – 5
வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 5
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய்
உப்பு
சீரகம் – தேவையான அளவு.

செய்முறை வெங்காயம்:

ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிரெட்டை பொடியாக போடவும். அதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, தயிர், சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் இந்த மாவை ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால் பிரெட் ஊத்தப்பம் தயார். சூடாக பரிமாறலாம். இதற்கு தொட்டுகொள்ள தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More