கோமாளி படத்தை இயக்குய பிரதீப் லவ் டுடே என்ற படத்தை நடித்து இயக்கியுள்ளார்.இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வந்தது.இதையடுத்து இப்படம் இன்று திரையில் வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் ராதிகா, சத்யராஜ். யோகி பாபு போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
#LoveToday Review
— Saloon Kada Shanmugam (@saloon_kada) November 4, 2022
A Feel Gud Film🍿Plot- A Couple & Thier Phone Exchange📱Pradeep Suits as Lead & Best Writing Bro🔥Ivana – Radhika & Sathyaraj Perfect Casting✌🏽Yuvan BGM & Songs Big+🥁Gud Emotional Connect♥️No Lags & Climax👌🏽Family Oda Pakalam!BLOCKBUSTER!!
Saloon Rating: 4/5 pic.twitter.com/jUfIJzCgEL
#LoveToday 4/5 A Well Written Rom Com Movie. Morattu Fun 1st Half, Fun & Emotional 2nd Half. Emotional Scenes Works Very Well. Yuvan's BGM Sema. Pradeep Nee Vera Level Ya 🔥. Ivana Gud. Yogibabu & Raveena Portion👏👏👏Worth A Theatrical Watch. Go For It.
— Trendswood (@Trendswoodcom) November 4, 2022
Every scene , shot . They have worked so much , Commercial writing at its best !
— Prashanth Rangaswamy (@itisprashanth) November 4, 2022
##Lovetoday