மேற்கு வங்காளத்தின் ஆளுநராக பொறுப்பேற்றி உள்ள இல. கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வருவதாக இருக்கிறது. இல. கணேசன் இல்ல விழாவில் பங்கேற்றத்துக்கு பின்னர் முதலமைச்சர் மம்தா பானர்ஜி நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதாக செய்தி வந்துள்ளது.

இருவரும் சந்திக்கும் நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கி இருக்கும் நிலையில் மு. க. ஸ்டாலின் உடன் கூட்டணி குறித்து மம்தா பானர்ஜி பேச இருப்பதாக தகவல்கள் பரவுகின்றன.