தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் மீனா. அவருக்கும் வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது .அவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். வித்யாசாகர் கடந்த ஜூன் மதம் உடல்நல குறைவால் மறைத்தார் .

கணவரை குறுகிய காலத்தில் இழந்த மீனாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல தமிழ் திரையுலக நடிகர் மற்றும் நடிகைகள் நேரில் சென்று ஆறுதல் கூறினார். கணவர் இழந்த நிலையில் சமூக வலைதளங்களில் அதிகம் வராமல் இருந்த நிலையில் , தற்போது மீனாவின் சகா திரையுலக தோழிகளான 90s முன்னணி கதாநாயகிகளான ரம்பா,சங்கவி மற்றும் சங்கீத ஆகியோருடன் நேரில் சந்தித்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுயுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும்போது தான் கணவரின் இழப்பிலிருத்த சற்று மீண்டு வந்து இருப்பதாக தெரிகிறது .