T20 இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இங்கிலாந்து அணி வெற்றி பெற்றவுடன் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் டிவிட்டரில் இதயம் உடைந்தது போல் சிமிலி போட்டார். இந்த பதிவுக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கிண்டலாக கர்மா சகோதரா என தெரிவித்துள்ளார்.
Sorry brother
— Mohammad Shami (@MdShami11) November 13, 2022
It’s call karma 💔💔💔 https://t.co/DpaIliRYkd
இந்திய அணியை, இங்கிலாந்து அணி அரையிறுதிப் போட்டியில் வீழ்த்துவதற்கு முன்பும் பின்பும் சோயிப் அக்தர் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். அதற்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார் முகமது ஷமி.