Skygain News

இந்திய அணிக்கு திரும்பும் தோனி..உற்சாகத்தில் ரசிகர்கள்..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை இந்திய அணிக்குள் கொண்டுவர பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஐ.சி.சி பட்டங்களை வென்ற அனுபவமுள்ள தோனியை மீண்டும் அணியில் சேர்க்க இந்திய வாரியம் விரும்புகிறது.

2023 சீசனுக்குப் பிறகு தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும், பின்பு அணியில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. பிசிசிஐ தோனியின் அனுபவம் மற்றும் கிரிக்கெட்டில் அவருக்கு உள்ள புத்திசாலித்தனத்தை சரியான முறையில் பயன்படுத்த ஆர்வமாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More