துணிவு படத்தின் மூலம் அஜித்,வினோத் ,போனி கபூர் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.ஆனால் முதல் இரண்டு படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததை அடுத்து இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகின்றார்.
இந்நிலையில் ‘துணிவு’ படத்தின் பாடல் குறித்து பேசிய இசையமைப்பாளர் ஜிப்ரான், “பாட்டு செம மாஸ் பாடலாக இருக்கும்.
#Ghibran about #Thunivu Song:
— Maheen Khan (@Maheenkhan003) November 16, 2022
"it'll be a Pakka Mass song..💥 Mainly as a Thala #Ajithkumar sir fan, i did the way how a fan will be wanting him to dance..🤩"
Waiting..⭐ #ChillaChilla
@SmbTheatre @Kumari_AjithFC @Kumarimavatam74 @KumariMantam @KMTBG_FC pic.twitter.com/fWmgcmDf5D
அஜித் சாருக்கு ஒரு ரசிகனா என்ன பண்ணனும்னு நினைக்கிறேனோ, எந்த மாதிரி நடனம் இருக்கும்னு நினைக்கிறேனோ அதை பண்ணியிருக்கேன்” என தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.