Skygain News

மாட்டுவண்டியில் மணல் அள்ளிய மர்ம கும்பல்..!

மணலூர்பேட்டை அருகே தென் பெண்ணையாற்றில் மாட்டுவண்டியில் மணல் அள்ளிய ஐந்து மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் .

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலையம் உட்பட்ட குச்சிபாளையம் தென்பெண்ணை ஆற்றில் கள்ளத்தனமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தன அந்த அடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் ராஜசேகரன் பழனிச்சாமி தலைமையிலான காவலர்கள் அங்கு சென்று பார்த்தபொழுது போலீசாரை கண்டவுடன் மாட்டு வண்டியை விட்டுவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி ஓட்டம் பின்னர் அங்கிருந்த ஐந்து மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து மணலூர் பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தன தப்பி ஓடிய நபர்கள் யார் என்று வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றன

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.