Skygain News

நான் கர்ப்பமா இருக்கிறேனா ? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிக்கி கல்ராணி..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை நிக்கி கல்ராணியும் பிரபல நடிகரான ஆதியும் யாகாவராயினும் நா காக்க, மரகத நாணயம் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டனர். இதையடுத்து கடந்த மே மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே… நிக்கி கல்ராணி கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படாத நிலையில், தற்போது நிக்கி கல்ராணி… தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தான் கர்ப்பமாக இருக்கும் தகவல் தான் பெரிய செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

இப்படி பரவும் தகவலில் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More