Skygain News

அரை இறுதிக்கு முதல் அணியாக நுழைந்த நியூஸிலாந்து..இந்தியாவுடன் மோத வாய்ப்பிருக்கா?

T20 உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக நியூஸிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றுள்ளது.வாழ்வா சாவா ஆட்டத்தில் AYARLAND அணிக்கு எதிராக களமிறங்கிய நியூசிலாந்து அணி டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது.

அதிரடியாக ஆரம்பித்த நியூஸிலாந்து அணி வீரரான ஆலன் 18 பந்தில் ஆலன் 32 ரன்கள் எடுத்தார்.இதையடுத்து களமிறங்கிய வில்லியம்சன் சரியான நேரத்தில் ஃபார்ம்க்கு திரும்பினார்.5 பந்தில் 61 ரன்கள் விளாசிய வில்லியம்சன், 5 பவுண்டரிகள், 3 சிக்சர் விளாசினார். 174 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற ஸ்கோருடன் நியூசிலாந்து இருந்த நிலையல், அயர்லாந்து வீரர் ஜோஸ் லிட்டில், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்தது.கடினமான இலக்கை துரத்திய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் நியூசிலாந்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More