Skygain News

வாலாஜாபேட்டை அருகே ரூ.44 லட்சம் மதிப்பில் பொழுதுபோக்கு பூங்கா திறப்பு..!

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 44₹ லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பொது மக்களுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு பூங்கா திறப்பு விழா நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இதில் பொதுமக்களின் பொழுதுபோக்கு பூங்காவினை அமைச்சர் ஆர் காந்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார் மேலும் பொழுதுபோக்கு பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொழுதுபோக்கு பயன்பாடு உபகரணங்களை அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார்.

இந்த நிகழ்வின்போது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் வாலாஜாபேட்டை நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்று இருந்தனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More