Skygain News

கைதி 2 படத்தில் வில்லனாக நடிக்கும் முன்னணி நடிகர்..புது காம்போவா இருக்கே..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.திரைத்துறைக்கு வந்து ஐந்தே ஆண்டுகள் தான் ஆகியுள்ளது என்றாலும் இந்திய அளவில் பிரபலமான இயக்குனராக இருக்கின்றார் லோகேஷ்.இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்தது.

அப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67-வது திரைப்படத்தை லோகேஷ் இயக்க இருக்கிறார்.இந்நிலையில் லோகேஷ் தளபதி 67 படத்திற்க்கு பிறகு கார்த்தியின் நடிப்பில் கைதி 2 படத்தை உருவாக்க இருக்கின்றார். இதை நடிகர் கார்த்தி உறுதிப்படுத்திய நிலையில் ரசிகர்கள் ஆவலாக இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின் படி இப்படத்தில் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக பேசப்பட்டு வருகின்றது. மேலும் சூர்யா ரோலக்ஸ் ரோலில் சில சீன்களில் வருவார் என்றும், ராகவா லாரன்ஸ் முதன்மை வில்லனாக இருப்பார் என்றும் தகவல்கள் வருகின்றன. தற்போது இந்த தகவல் இணையத்தில் செம வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More