தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாரான ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனம் தயாரிப்பில் டான் படத்தை இயக்க இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

மேலும் தற்போது நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள அப்படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவதாக சொல்லப்படுகிறது.விரைவில் இதனைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகின்றது.