Skygain News

ரெட்ஜெயன்ட் நிறுவனம் அரக்கனை போல் செயல்படுகிறது – டிடிவி.தினகரன் பேட்டி.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குடும்பம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ஆக்டோபஸ் போல் எல்லா துறைகளிலும் நுழைந்து தங்கள் குடும்பம் தான் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கிறார்கள். அதிக தயாரிப்பாளர்கள் இவர்கள் சொல்லும் தேதியில் தான் ரிலிஸ் செய்ய வேண்டும், இவர்கள் சொன்னால் தான் ரிலீஸ் செய்ய வேண்டும். ஒரு சர்வாதிகாரம் போல் செயல்பட்டு கொண்டிருகிறார்கள்.

உண்மையாக ரெட் ஜெயின்ட் நிறுவனம் அரக்கனாக செயல்பட்டு வருகிறது. இதற்கு விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என தஞ்சைச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.