Skygain News

நாய்க்குட்டிக்கு தொடர் பாலியல் தொல்லை – டெலிவரி பாய் கைது

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நம் நாட்டில், சில காமக்கொடூரர்கள் வளர்ப்பு பிராணிகளையும் விட்டு வைக்கவில்லை .

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, பவாய் பகுதியில் 6 மாத நாய்க்குட்டிக்கு, இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவாய் ஹிரா பென்னா என்ற வணிக வளாகத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது .

வளாகத்தில் உள்ள ஒரு உணவகத்தின் ஊழியர்கள் ஆறு மாத நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், அந்த உணவகத்திற்கு வந்து செல்லும் உணவு டெலிவரி ஊழியர் ஆகாஷ் என்பவர் அந்த நாய்க்குட்டியை பால்கனிக்கு கூட்டிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை அவரது சக ஊழியர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர். இந்த வீடியோ விலங்குகள் நல ஆர்வலர் விஜய் மோஹானிக்கு சென்ற நிலையில், அவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆகாஷை கைது செய்தனர். விசாரனையில் அந்த காமக்கொடூரன் நாய்க்குட்டிக்கு பலமுறை பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்துள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More