இந்திய அணியின் இளம் வீரரான பந்த் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.மேலும் சமீபத்தில் விரேந்தர் சேவாக் டெஸ்டில் அதிரடி காட்டி டி20, ஒருநாள் போட்டிகளில் சொதப்பியபோது, அவர் விமர்சனங்களை எதிர்கொண்டார் அதைப்போல நீங்களும் தற்போது எதிர்கொள்கின்றீர்களா என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பந்த் ,ரெக்கார்ட் என்பது வெறும் எண்கள்தான். ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் நான் அப்படி ஒன்றும் சொதப்பவில்லை.மேலும் ஒப்பிட்டு பேசுவது எனக்கு பிடிக்காது. எனக்கு இப்பது 24-25 வயதுதான் ஆகிறது.

இப்போதே சேவாக் உடனும், எனது டெஸ்ட், ஒருநாள் ரெக்கார்ட்டை எப்படி ஒப்படுருகிறீர்கள். இப்போதே ஒப்பிடுவது சரியான கேள்வி தானா? 30-32 வயதாகட்டும். அதன்பிறகு ஒப்பிட்டு பாருங்கள் என பேசினார் பந்த்.