தமிழ் சினிமாவில் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர் தான் ராபர்ட். இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 இல் போட்டியாளராக சென்றுள்ளார்.
இதனிடையே ஒவ்வொரு பிக் பாஸ் சீசனிலும் ஒரு காதல் ஜோடிகள் உலா வரும்.மேலும் காதல் மன்னனாக ஒருவர் இருப்பார்.இந்நிலையில் இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர் தான் அந்த காதல் மன்னனாக திகழ்கின்றார்.
My version of this fun video! 😉☺️ #Robita hashtag ok? 😁
— Madhu (@Madziedee) October 28, 2022
.
.#BiggBossTamil6 #BiggBossTamil #Rachitha #RobertMaster pic.twitter.com/t13IOWFf8h
அவர் ரச்சிதாவை காதலிப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை பார்க்கும் விதமே அவர் காதலிப்பதை சொல்கிறது என்கிறார்கள் பிக் பாஸ் பார்வையாளர்கள். ராபர்ட் மற்றும் ரச்சிதாவை சேர்த்து வைத்து #Robita என்கிற ஹேஷ்டேக் வேறு உருவாக்கியிருக்கிறார்கள்.
#RobertMaster Reels 🤣🤣#Shivin 🤣🤣#BiggBoss #BiggBossTamilseason6 #BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/1sCJe4Ux0R
— VCD (@VCDtweets) October 27, 2022