Skygain News

ரச்சிதாவுடன் காதலா ? வெளிப்படையாக பேசிய ராபர்ட் மாஸ்டர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் சில காதல் ஜோடிகள் இருக்கும்.அதே போல இந்த சீசனில் காதல் மன்னனாக வலம் வந்தவர் ராபர்ட் மாஸ்டர்.பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து ரச்சிதாவிற்கு ராபர்ட் மாஸ்டர் காதல் வலை வீசி வந்தார்.

மேலும் இவரின் அட்ராசிட்டி ஒரு கட்டத்திற்கு மேல் தாங்காமல் ரசிகர்கள் கன்னாபின்னவேன்று கமெண்ட் அடித்தனர். இந்நிலையில் கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சிக்கி குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் ராபர்ட் மாஸ்டர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிய வந்துள்ள ராபர்ட் மாஸ்டர், ரச்சிதாவுடனான உறவு குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், எனக்கும் ரச்சிதாவுக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பு மட்டுமே. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேறு மாதிரி தோன்றினாலும், எங்கள் இருவருக்கும் உள்ள உறவுமுறை வெறும் நட்பு மட்டும் தான்.

அவர் தனிமையில் இருக்கும்போது நான் சென்று அவரிடம் பேச ஆரம்பித்தேன் அப்படியே நட்பு வளர்ந்தது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More