Skygain News

ரச்சிதாவிடம் முத்தம் கேட்ட ராபர்ட் மாஸ்டர்..கண்டிக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ் சீசன் 6 கடந்த மாதம் கோலாகலமாக துவங்கியது.வித்யாசமான சுவாரஸ்யமான போட்டியாளர்களை கொண்டு ஆரம்பமான இந்த சீசன் தற்போது விறுவிறுப்பாக செல்கின்றது.ஆரம்பம் முதலே சண்டைகள் ,சர்ச்சைகள் என இந்த சீசன் மிகவும் சுவாரஸ்யமாக நகர்கின்றது.

காதல் ,காமெடி ,சண்டை என ஒரு சிறந்த கமர்ஷியல் படங்களுக்கு உண்டான அனைத்து அம்சங்களும் இந்நிகழ்ச்சியில் இருப்பதால் ரசிகர்கள் ஆவலாக இந்த சீசனை பார்த்து வருகின்றனர்.இந்நிலையில் பிக் பாஸ் 6ல் தொடர்ந்து ரசித்தாவிடம் Flirt செய்து வருகிறார் ராபர்ட் மாஸ்டர்.

முதலில் சற்று காமெடியாக சென்றுகொண்டிருந்த இந்த விஷயம், தற்போது முகம் சுளிக்கும் வகையில் மாறியுள்ளது.நான் இனி உன்னுடைய அண்ணனாக இருக்கிறேன் என்றும், இதனால் அண்ணனுக்கு முத்தம் கொடு என்றும் எல்லை மீறி மோசமான வகையில் ரசித்தாவிடம் பேசியுள்ளார்.

இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு செய்து ரசிகர்கள் பலரும் ராபர்ட் மாஸ்டரை கண்டித்து பதிவு செய்துள்ளார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More