பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை சாந்தமாக இருந்த ராபர்ட் மாஸ்டர் தற்போது சண்டையில் இறங்கியுள்ளார்.இந்நிலையில், இந்த வாரம் தன்லட்சுமி, ராபர்ட் மாஸ்டர் உடன் சண்டையிட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டின் விதிப்படி இரவு நேரம் தவிர மற்ற நேரங்களில் யாரும் தூங்கக்கூடாது. ஆனால் தனலட்சுமி காலை நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்த ராபர்ட் மாஸ்டர் சாப்பிடுறா… தூங்குறா என்று தனலட்சுமியை சொல்லி உள்ளார்.
இதைக்கேட்ட தனலட்சுமி, வேற வேலையே இருக்காது போல என ராபர்ட்டை பார்த்து கூறுகிறார். இதைக்கேட்டு கடுப்பான ராபர்ட் செருப்பாலையே அடிப்பேன் உன்ன என சொல்லியுள்ளார்.
Here #RobertMaster says "Naayai paathu naai kulaikkattum"
— Jaypee (@I_am_jaypee7) October 31, 2022
Then tries to deny it and says never said it .! Obviously calling anyone dog is offensive.. #Dhana has even right to be angry. Seems he ha been criticizing her from the mornin. #BiggBossTamil #BiggBossTamil6 https://t.co/d1ckLjLRpJ
தூங்கினால் நாய் குளைக்கும் என்பதற்காக உன்னை எழ சொன்னேன் என ராபர்ட் சொல்லியும் கேட்காத தனலட்சுமி, நீங்க அதை சொல்லாதீங்க என எதிர்த்து பேசியுள்ள காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் இடம்பெற்று உள்ளது. இதைப்பார்க்கும் போது இந்த வாரம் தனலட்சுமியின் டார்கெட் ராபர்ட் மாஸ்டர் என்பது போல் தெரிகிறது.