விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். தற்போது தமிழ் சினிமாவில், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களில் பிசியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Robo Shankar met superstar at ECR (#Jailer shooting spot) and get blessings for his 22nd Marriage Anniversary! pic.twitter.com/CQcZ2DH36x
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 29, 2022
இந்நிலையில் ரோபோ ஷங்கர் தன்னுடைய 22வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். இதனை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற அனுமதி கேட்டு இருந்த நிலையில் சூப்பர் ஸ்டாரிடம் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவர்களை திடீர் என வரவழைத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.