Skygain News

அரையிறுதியில் யாருக்கு வாய்ப்பு ? பந்த் அல்லது கார்த்திக்..ரோஹித் பதில் இதோ ?

இந்தியா தற்போது நடைபெற்று வரும் T20 உலாக்கப்பையில் அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.நாளை நடக்க இருக்கும் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது இந்திய அணி.இந்நிலையில் அரையிறுதியில் பண்ட்க்கு வாய்ப்பா இல்லை கார்த்திக்கிற்கு வாய்ப்பா என்று கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ரோகித், பண்டை பொறுத்தவரை நடப்பு உலக கோப்பையில் எந்த ஆட்டத்திலும் விளையாடவில்லை என்பதால் தான் ஜிம்பாப்வேக்கு எதிராக வாய்ப்பு கொடுத்தோம். அவரைப் போன்ற திறமையான ஒரு வீரரை அழைத்து வந்து ஒரு போட்டியை கூட கொடுக்கவில்லை என்றால் அது நன்றாக இருக்காது.

நாங்கள் அனைத்து வீரர்களையும் தயார் நிலையில் இருக்கும்படி சொல்லிவிட்டோம். வாய்ப்பு வரும்போது அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் , பண்ட் பெயரை நாங்கள் சேர்க்க பரிசீலனை செய்வோம். ஆனால் யார் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள் என்று இப்போது நான் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More