Skygain News

தோல்விக்கு பிறகு கண்கலங்கிய ரோஹித்..மன வேதனையில் ரசிகர்கள்..!

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு நடந்த ஒரு சம்பவம் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஆட்டம் முடிந்த பிறகு பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் கைக்கொடுத்த ரோகித், நேராக டக் அவுட்டிற்கு சென்று அமர்ந்துவிட்டார். அங்கு நீண்ட நேரம் தலைகுனிந்தபடி இருந்த அவர் மனம்வேதனையில் அழுத காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல்-ல் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த ரோகித், அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு ஆடுவாரா என்பது சந்தேகம் தான். எனவே அருகில் வந்து கோப்பையை இழந்துவிட்டோம் என்ற அதிருப்தியில் கண்கலங்கினார். இதனை பார்த்த இந்திய அணி ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More