ரஜினியுடன் காலா படத்தில் அவரது மருமகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் சாக்ஷி அகர்வால். தொடர்ந்து அஜித், சுந்தர் சி என இவரது படங்கள் வெளியாகின. இன்ஸ்டாகிராமில் இவரது கவர்ச்சி படங்களுக்காக தனியாக ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
தொடர்ந்து ரசிகர்களை இவர் கவர்ந்து வருகிறார்.இந்நிலையில் தன்னுடைய உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் சாக்ஷி அகர்வால்.வெறித்தனமான வொர்க் அவுட் வீடியோக்களை இவர் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
Stay fit #SakshiAgarwal pic.twitter.com/T2Hry8QGTG
— Tamil Actress (@TamilActress14) October 27, 2022
இந்த வீடியோக்கள் அதிகமான வெறித்தனத்துடன் காணப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையானாலும் தன்னுடைய வொர்க்அவுட்டை செய்ய சாக்ஷி மறக்கவில்லை.