தென்னிந்தியாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.என்னதான் பல சர்ஹஸிங்க்ளில் சிக்கினாலும் தன் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார் நயன்தாரா.இயக்குனர் விக்னேஷ் சிவனை பல வருடங்களாக காதலித்து வந்த நயன்தாரா கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
சமீபத்தில் இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்று கொண்டனர்.அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில் வாடகைத்தாயாக தற்போது சமந்தா யசோதா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது பேட்டி ஒன்றில் சமந்தா பேசும்போது நயன்தாரா விஷயம் பற்றியும் கேட்கப்பட்டது.

“நான் யாரை பற்றியும் opinion சொல்லவில்லை. மகிழ்ச்சியாக இருந்தால் சரி. வாடகைத்தாய் விஷயம் பெரிய அளவில் பேசப்படுவது யசோதா படத்திற்கு கிடைத்த free marketing” என சமந்தா தெரிவித்து இருக்கிறார்.