Skygain News

உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் இருக்கின்றாரா சமந்தா ? வெளியான உண்மை தகவல்..!

மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடி வருகிறார் சமந்தா. முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரின் உடல்நலம் மோசம் அடைந்துவிட்டதாகவும், அதனால் ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி தீயாக பரவியது.

இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் இது குறித்த உண்மை தெரிய வந்திருக்குறது.இந்நிலையில் இதுகுறித்து அவரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ,சமந்தா மருத்துவமனையில் இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை.

சமந்தா தன் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதை கேட்ட பிறகே சமந்தா ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More