Skygain News

சமந்தாவிற்கு வந்திருக்கும் நோய் இதுதான்..பாவம்பா..!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, தனக்கு மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய் இருப்பதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். மயோசிடிஸுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மயோசிடிஸ் பிரச்சனை ஏற்பட்டால் தசை வலுவிழக்கும். உட்கார, எழ கடினமாக இருக்கும். எழுந்தால் கீழே விழக்கூடும். உணவு, நீரை விழுங்க கஷ்டமாக இருக்கும். தலையை நிமிர்த்தவும் கடினமாக இருக்கும்.

மன அழுத்தம் அல்லது சோகமாக இருப்பார்கள். சேரில் இருந்து எழ, மாடிப்படி ஏற, பொருட்களை தூக்க, தலைமுடியை சீவ, ஒரு கப் டீயை கூட தூக்க கஷ்டமாக இருக்கும்.இதனை கேட்ட ரசிகர்கள் சமந்தாவிற்கு பூரண குணமடைய பிரார்த்தனை செய்துவருகின்றனர்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More