Skygain News

சமந்தாவை பற்றி பரவும் செய்தியில் உண்மை இல்லை.மேனேஜர் தகவல்..!

தென்னிந்தியாவில் கடந்த பல வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்தாண்டு விவாகரத்தை அறிவித்த சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார்.

மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் கவர்ச்சியாக ஆடி இளைஞர்களை ஈர்த்துள்ளார் சமந்தா.இதன் மூலம் அவருக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் சமந்தா திடீரென சிகிச்சை காரணமாக அமெரிக்கா சென்றார் என்ற செய்தி வந்தது. தோல் பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காக சமந்தா அமெரிக்கா சென்றதாக இணையத்தில் பேசப்பட்டு வந்தது.

இதுகுறித்து அவர் மேனேஜர் கூறுகையில், சமந்தா பற்றி பரவும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். அவர் நலமுடன் இருக்கின்றார். அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More