தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்து வரும் சமந்தா சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.அந்த வகையில் சமந்தா லீடிங் ரோலில் நடித்துள்ள திரைப்படம் யசோதா
ஹரி – ஹரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் மணிஷர்மா இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார் சமந்தா.அவர் பதிவிட்டவாறு, மிகவும் பதட்டமாகவும் குறிப்பாக உற்சாகமாகவும் உள்ளது. இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் யசோதாவின் நல்வாழ்த்துகள்.மிகவும் பதட்டமாகவும் குறிப்பாக உற்சாகமாகவும் உள்ளது. இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் யசோதாவின் நல்வாழ்த்துகள்
Extremely nervous and especially excited! One day to go. Mee andhariki Yashoda nachchalani gattiga korukuntunna. Good vibes to my directors, producer, cast and entire crew as they wait like me for your verdict tomorrow. All fingers and toes crossed. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽#YashodaFromTomorrow pic.twitter.com/SxhIe9sJlR
— Samantha (@Samanthaprabhu2) November 10, 2022