தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.இவர் தற்போது அரியவகை நோயால் அவதிப்பட்டு வருகின்றார்.இருந்தாலும் வலியை பொருட்படுத்தாது யசோதா பட ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றார் சமந்தா.
இந்நிலையில் அரியவகை நோயால் அவதிப்பட்டு சமந்தா நடித்த யசோதா திரைப்படம் இன்று வெளியகிவுள்ளது.அப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை பார்க்கலாம்.சமந்தாவின் நடிப்பு சிறப்பு. திருப்தி அளிக்கும் எமோஷனல் த்ரில்லராக அமைந்திருக்கிறது யசோதா.

படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் சமந்தா. பிஜிஎம் அருமை. விஷுவல்ஸ், ஆக்ஷன் காட்சிகள் நன்றாக இருக்கிறது. கான்செப்ட் சிறப்பு என தெரிவித்துள்ளனர்.யசோதா படம் பார்த்தவர்கள் அது குறித்து நல்லபடியாக விமர்சிப்பது படக்குழுவை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. இது சமந்தாவுக்கு கிடைத்த வெற்றி என்று ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்
#Yashoda Review:
— Kumar Swayam (@KumarSwayam3) November 11, 2022
Decent Engaging Emotional Thriller 👌#SamanthaRuthPrabhu is the lifeline of the film 👍
Other Cast were apt & good 👌
BGM is Superb 💯
Visuals & Action Scenes are good 👍
Concept 👏
Rating: ⭐⭐⭐/5#YashodaTheMovie #YashodaReview #Samantha pic.twitter.com/YZfACi5gua