தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சமந்தா தற்போது தென்னிந்தியாவில் நம்பர் ஒன் நாயகியாக வலம் வருகின்றார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடிகையான சமந்தா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகி வருகிறது.சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘யசோதா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக நடிகையான சமந்தா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகி வருகிறது.தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தயாரிப்பு பணிகள் நிறைவடையாததால் திட்டமிட்டப்படி வெளியிடப்படவில்லை. இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சைக்காலிஜிக்கல் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Fighting against the odds, Samantha packs a punch in the teaser of her first Hindi theatrical release 'Yashoda'. https://t.co/DqWxiM2rYZ
— Ramesh Bala (@rameshlaus) September 9, 2022
#YashodaTeaser#YashodaTheMovie @Samanthaprabhu2 @Iamunnimukundan @varusarath5 @harishankaroffi @hareeshnarayan #Manisharma @krishnasivalenk pic.twitter.com/wRuIW6BgJk