Skygain News

விவாகரத்துக்கு பின் சமந்தா எடுத்த முடிவு…?

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை நாம் அறிவோம். மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோய்யில் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த சமந்தா பழைபடி படங்களில் விறுவிறுப்பாக நடிக்க துவங்கியுள்ளார்.

இந்நிலையில், சமந்தா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த போது அவருடைய தாய் தான் சமந்தாவை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டாராம்.
விவாகரத்துக்கு பின் சமந்தா சென்னைக்கு வந்துவிடுவார் என்று அனைவரும் எண்ணிய நிலையில், ஆனால், சமந்தா ஹைதராபாத்தில் சொந்த வீடு மற்றும் சில சொத்துக்களை வாங்கி வைத்துள்ளதால், ஹைத்ராபாத்திலேயே வசிக்க முடிவெடுத்துள்ளாராம்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More