Skygain News

சானியா மிர்சா – ஷோயப் மாலிக் விவாகரத்து ? தீயாய் பரவும் தகவல்..!

நட்சத்திர ஜோடிகளான சானியா மிர்ஸா மற்றும் மாலிக் ஆகியோர் விவாகரத்து பெறப்போவதாக தகவல் வந்துள்ளது.கடந்த 12 வருடங்களாக நட்சத்திர தம்பதியாக வலம் வந்த இவர்கள் தற்போது விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சானியாவை சோயிப் ஏமாற்றியதாகவும், இதுகுறித்து உண்மை தெரியவரவே இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதுவும் கடந்த சில நாட்களாகவே இவர்கள் பிரிந்து தான் வாழ்கிறார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவலை சானியா மிர்சா மறைமுகமாக உறுதி செய்துள்ளார்.

அவரின் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவுகளில், “உடைந்த மனங்கள் எங்கு செல்லும், இறைவனிடம் தான்”, கடினமான காலங்களில் எனக்கு உறுதுணையாக இருப்பது மகன் தான் போன்ற பதிவுகளை அவர் செய்துள்ளார். இதன் மூலம் விவாகரத்து உறுதியாகியுள்ளது.ஆனால் இதைப்பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More