சந்தானம் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள படம் ஏஜெண்ட் கண்ணாயிரம். மனோஜ் பீதா இப்படத்தை இயக்கி இருக்கிறார். இது தெலுங்கில் நவீன் போலிஷெட்டி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசாகி வெற்றிபெற்ற ஏஜெண்ட் ஸ்ரீவத்சவா படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் நடிகர் சந்தானம் ட்டெக்டிவ் ஏஜெண்டாக நடித்துள்ளார். இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ள ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
#AgentKannayiram : இடைவேளை 🙌 படம் தரம் !! புது சந்தானத்தை பார்த்த அனுபவம்.. நடிப்பு மற்றும் நடிப்போடு காமெடியும் அசத்தியிருக்கிறார். இசை @thisisysr 👏 நிச்சியம் படம் வெற்றி பெறும் 👍🏻👍👍@iamsanthanam #AgentkannayiramFDFS pic.twitter.com/1eIHNNHKp9
— RajaSekar (@iamrajasekar_) November 25, 2022
#AgentKannayiram Review – 3.5/5
— Murali Krishnan G (@Murali_krishnaG) November 25, 2022
A truly unique and a well made film which is contrasting to its original. Interesting Edit patterns and Visuals is truly stunning. @thisisysr Music is outstanding ,after a long time he has experimented and excelled. King of BGM.