Skygain News

சப்தம் படத்தின் அப்டேட்…!

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான படம் ‘ஈரம்’. ஈரம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
நடிகர் ஆதி நடிக்கும் இப்படத்தை 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இந்நிலையில் மூணாறில் நடைபெற்ற படப்பிடிப்பின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ளதாக பட குழு தெரிவித்துள்ளது. இந்தத் திரைப்படம் மிரட்டலாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More