பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவாஷினி மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் இதுவரை ஜி.பி.முத்து ,அசல் ,ஷாந்தி ஆகியோர் வெளியேறியுள்ளனர்.சமீபத்தில் ஷெரினா குறைந்த வாக்குகளை பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.தற்போது ஷெரினா பிக்பாஸ் 6வது சீசன் வீட்டில் 28 நாட்கள் இருந்துள்ளார்.

இருந்த அத்தனை நாட்களும் அவர் மக்களை கவர சரியான விஷயங்கள் செய்யவில்லை. இவர் இந்நிகழ்ச்சியில் இடம்பெற ஒரு நாள் சம்பளமாக ரூ. 23 முதல் ரூ. 25 ஆயிரம் என வரை பேசப்பட்டதாக கூறப்படுகிறது.எனவே கணக்குப்போட்டு பார்த்தால் கிட்டத்தட்ட ஏழு லட்சம் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்.