இலங்கையில் நடைபெறும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று இரண்டு குழந்தை உட்பட 10 பேர் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர் இவர்களை மீட்ட தனுஷ்கோடி தமிழககடலோர காவல்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலை வரும் சூழலில் இலங்கை அகதிகளாக இதுவரை 187 பேர் தமிழக வந்துள்ளனர் இன்று இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதியில் அகதிகளாக வந்துள்ளனர் இவர்களை மீட்டார் தனுஷ்கோடி கடலோர காவல்படை போலீசார்தொடர்ந்து விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர் இவர்கள் விசாரணைக்கு பிறகு மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தகவல் தெரிவிக்கின்றனர்